Wednesday, December 3, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசியல்
admin

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? இது குறித்து உடனடி அறிவிப்பை வெளியிடுக ~ திமுக தலைவர்...

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய - மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த்...
admin

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்ப தமிழக அரசு ஏற்பாடு…!

கொரோனா ஊரடங்கினால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள்,வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் ஆகியோர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.அவர்களின் நலனையும்,குடும்பத்தார் நலனையும் கருத்தில் கொண்டு,மேலும் எண்ணிக்கையை அறிவதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை...
admin

மல்லிப்பட்டிணத்தில் இடி விழுந்து தென்னை மரத்தில் தீ…!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இன்று(ஏப்.30) மதியம் பலத்த இடி,மின்னலால் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தீ ஏற்பட்டு கருகியது. மல்லிப்பட்டிணம் காதிரியா தெருவில் உள்ள ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் மரங்களை வளர்த்து வந்தார்,இந்நிலையில்...
admin

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நிவாரண உதவி..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்க கும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. வி.சேகர் அவர்கள்காய்கறி மற்றும் அரிசி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்...
admin

நோன்பு கஞ்சி அரிசி குறித்து பேசிய கிருஷ்ணசாமியின் சில்லரைத்தனம் ~ முன்னாள் எம்பி அப்துர்...

புனித ரமலான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கென கஞ்சி தயார் செய்ய தமிழக அரசு வழங்கும் அரிசி, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறவே என்றும் அதை தமிழக அரசு வழங்கக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளீர்கள். இதன்...
admin

மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் MMA அசரப்..!

மல்லிப்பட்டினம் உமர்புலவர் தெருவை சேர்ந்த MMA தீன், மீராசா,மக்கான்,அக்பர் அலி இவர்களின் தகப்பனாராகிய MMA அசரப் அவர்கள் இன்று இரவு 29/04/2020 வபாத்தாகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்...