
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் மூலம் கொரோனா தடுப்பு குழுவிற்கு குளிர்பானம்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கொரனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் , அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்...
பட்டுக்கோட்டை அருகே தூய்மைபணியாளர்களை பாராட்டி நிவாரணம் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்…!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே பண்ணவயல் ஒன்றிய கவுன்சிலர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு பகுதிகளான பண்ணவயல்,கார்காவயல்,கோட்டாக்குடி,கழுகுப்புலிக்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் முழு மூச்சாய் பணியாற்றும்...
கொரோனாவில் இருந்து நாட்டை மீட்ட பெண் பிரதமர், உலக நாடுகள் பாராட்டு…!
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நியூசிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
சவுதியில் மரண தண்டனை ரத்து செய்து மன்னர் சல்மான் உத்தரவு…!
சவுதி அரேபியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை ரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் மற்றும் இளவரசராக உள்ள முகமது பின்...
கொரோனாவை காரணம் காட்டி அதிரை முன்னாள் சேர்மன் வீட்டு கேஸ் புக்கிங்கை கேன்சல் செய்த...
அதிரையில் கொரோனாவை காரணம் காட்டி முன்னாள் சேர்மன் அஸ்லம் வீட்டு கேஸ் புக்கிங்கை,கம்பெனி டிரைவரே கேன்சல் செய்தது அம்பலம்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியின் முன்னாள் சேர்மனாக இருந்தவர் அஸ்லம்,இவர் 4 நாட்களுக்கு முன்னர் கொள்ளுக்காடு இன்டேன்...
கிம் ஜாங் உன் எங்கே இருக்கிறார்,என்ன ஆனார்,உலகமே எதிர்ப்பார்க்கும் தகவல்கள்…!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் 108 ஆவது பிறந்த நாள்விழாவில் அவர் கலந்து கள்ளவில்லை. இதிலிருந்து அவரது...









