
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அதிரையில் சாலை விபத்து ~ லாரி வாய்க்காலில் இறங்கியது!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் சாலை விபத்து ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் இன்று (0542018) மதியம் 2.00 மணியளவில் சாலையில் சென்ற பெண்மணி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்த...
பட்டுக்கோட்டையிலிருந்து காரைகுடிக்கு ரயில் சேவை : நாளை(30.03.2018) ஒருநாள் மட்டும் !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நாளை(30/03/2018) ஒருநாள் மட்டும் ரயில் சேவை நடைபெறவுள்ளது.
நாளை காலை சுமார் 10 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு...
அதிரை BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு ஜூம்ஆ பள்ளி மைதானத்தில் வருகிற (30/03/2018) வெள்ளிக்கிழமை இரவு...
அமீரகத்தில் அதிரையரின் புதிய ரெஸ்டாரண்ட்!! துவக்க விழாவுக்கு அழைப்பு !!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த முஹம்மது ரபீக் மற்றும் அஹமது ரியாஸ் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெளிநாட்டில் புதியதாக ரெஸ்டாரண்ட் துவங்க உள்ளனர்.
அமீரகத்தில் புதிதாக நல்ல தரத்தில் அதிரையின்...
அதிரை ABCC அணி நடத்திய மின்னொளி கிரிக்கெட் தொடரில் முதல் பரிசை வென்ற WCC...
அதிரை ABCC அணி நடத்திய மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் நேற்று இரவு முதல் நடந்தது.
நேற்று இரவு முதல் துவங்கிய இப்போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.
இந்த அணிகளில் அதிக...
இன்று உலக தண்ணீர் தினம் ! கொண்டாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் ?
கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும்...









