
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
கண்காணிப்பு வளையத்திற்குள் அதிரை – முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை பொருத்தியது காவல்துறை!
அதிராம்பட்டினம் நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் குற்ற வழக்குகளுக்கும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக வங்கிகளுக்கு பொதுமக்கள் , பயமின்றி இலகுவாக சென்றுவர வேண்டும், தேவையற்ற பயத்தால் மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது,...
BIGBREAKING : அதிரை நகராட்சியில் முறைகேடு – அதிமுக.உறுப்பினர்கள் வெளிநடப்பு !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 24 கடைகள் முறைகேடாக ஏலம் விடப்பட்டது தொடர்பாக இன்றைய மன்ற கூட்டத்தில் அதிமுகவின் 16வது வார்டு உறுப்பினர் நான்சி பிச்சை அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார், அதற்கு முறையான பதில்...
அதிரை : முறையற்ற நகராட்சி கடைகளின் ஏலத்தை ரத்து செய்ய,மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர் மனு...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 24 கடைகளை ஏலம் விட்டதாக பொய் கூறி தமக்கு சாதகமாக உள்ள சிலருக்கு ஒதுகீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது கழக...
அதிரையில் ஐமுமுக நடத்திய பாசிச எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள்...
புயலால் முடங்கிய நெட்வொர்க் – சென்னை மக்கள் சோகம் !
மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகாமையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 10கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் காணாத அளவில் மழை பொழிந்து வருகிறது, வேளச்சேரி, செங்கல்பட்டு,நுங்கம்பாக்கம், மண்ணடி...
மரண அறிவிப்பு- கடற்கரை தெரு NM .நாகூர் பிச்சை.
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும், நம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் சேட் என்கிற அமானுல்லா, முஹம்மது ஷஃபி இவர்களின் மாமனாரும், N.அஷ்ரப் அலி. N.சமீர் இவர்களின் தகப்பானுமாகிய. NM.நாகூர் பிச்சை...









