
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிரையர்களை ஏமாற்றும் இரிடியம் இடியட்ஸ்கள் – கொள்ளை இலாபம் தருவதாக மோசடி கும்பலிடம் சிக்கும்...
இரிடியம் மோசடி - கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம்.
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து...
பெயர் காரணம் ! (லூற்று பாய்)!
லூற்று பாய் இவரை தெரியாத அதிரையர்களே இருக்காது எனலாம் !
80வயது முதியவரான இவர் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது பெயர் இஸ்மத் யூனுன் ஆகும், இவரது தகப்பனார் பெயர்...
மேலநத்தம் கால்பந்து முடிவு : அதிரை அஃபாவுக்கு ஆட்டம் காட்டிய தஞ்சை !
மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து போட்டி CSI மைதானத்தில் நடந்து வந்தன.
இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது, இதில் தஞ்சை அணியினர் மற்றும் அதிரை அஃபா அணியினர் மோதினர்.
முதல் பகுதிநேர...
அதிராம்பட்டினத்தில் மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் !
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் வசித்தவர் செல்லமாள் வயது 92 தனது பேத்தியுடன் தனியே வசித்து வந்த செல்லமாளுக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3-30மணியளவில்...
அடையாளம் தெரியாத பெண் சடலம் – அதிரை IMMKவினர் அடக்கம் செய்தனர் !
அதிராம்பட்டினம் அலையாத்தி காடு கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக IMMKவினர் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் பிரேதத்தை கைப்பற்றி...
மரண அறிவிப்பு : ஹாஜி மு.மு. சாகுல் ஹமீது அவர்கள்..!!
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும்: மு.மு. முகம்மது சரீப் அவர்களின் மகனும், மர்ஹும்: NMS. நெய்னா முகம்மது அவர்களின் மருமகனும், மு.மு. முத்து மரைக்கார் அவர்களின் சகோதரரும், மர்ஹும்: N. முகம்மது புஹாரி, ஹாஜி....









