
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிரை TNTJகிளையில் சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் இன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கிளை தலைவர் K.நஸ்ருதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைய...
77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் அதிரையில் கோலாகலம்!
ஒவ்வொரு வீட்டிலும் இந்திய சுதந்திரத்தை கொண்டாட வேண்டும் - முஸ்லீம் லீக் மாவட்ட அரசியல் ஆலோசகர் காசிம் பேச்சு.
இந்திய சுதந்திர தினத்தின் 77வது ஆண்டு இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கோண்டாடப்பட்டு வருகிறது....
அதிராம்பட்டினம் திருட்டு வழக்கில் நால்வர் கைது!
அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தை சேர்ந்த நால்வர் மின்சார வயர்,உள்ளிட்டவற்றை ஒரு தனியார் நிறுவனத்தைதில் திருடியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில், அப்பகுதியில் அதிராம்பட்டினம் காவல் துறையினர்...
தஞ்சை தெற்கு மாவட்ட முஸ்லீம் லீக்கில் அதிரையர்களுக்கு பதவி – தேசிய தலைவர் KMK...
தஞ்சை தெற்கு மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொதுக்குழு கூட்டம் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் முன்னிலையில் தஞ்சை தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக மதுக்கூர் ஏ.எம்.அப்துல்காதர்...
அதிரையில் ஆசிரமம் என்ற பெயரில் அத்துமீறல் வீட்டில் எட்டிப்பார்த்த கயவர்கள் – காவல் நிலையத்தில்...
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் சென்னை ரெட்ஹில்ஸ் அன்னை பாரத மாதா ட்ரஸ்ட் எனும் பெயரில் பழைய துணிகள் வசூல் செய்வதற்காக குட்டியாணை ஒன்றில் கார்த்திக்,நித்திஸ், ஆசிரா பானு,கார்திக் ஆகிய ஐவரும் சென்னை செங்குன்றம்...
அதிரையர் அபுதாபியில் வஃபாத் – (ஹாஜி. அபுல் கலாம்.)
நடுத்தெரு கீழ்புறம் (மேட்டுகொள்ளை) சேர்ந்த மர்ஹும் ஹாஜி SKN மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், சிந .அப்துஸ்மது அவர்களின் மருமகனும், அகமது அன்வர், ஹிதாயத்துல்லாஹ் , நஜீர்,இப்ராஹிம் இவர்களின் சகோதரரும், அஹமது...









