Monday, December 1, 2025

Admin

278 Articles written
spot_imgspot_img
செய்திகள்

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !

அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை ! அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
செய்திகள்
Admin

இது சரக்கு லாரியா? மாணவர்கள் செல்லும் வேனா? அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்!

காலையில் எழுந்து குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இந்த படத்தை பார்க்கையில் அவர்களின் மனம் நிச்சயம் பதறும். காரணம் பள்ளிக்கு செல்லும் செல்வம் நிச்சயம் பாதுகாப்பாக வீடு திரும்பும் என எண்ணியவர்களுக்கு...
Admin

அதிரை நகர செயலாளர் பதவிக்கான கலகம் முடிவுக்கு வருமா?

  அரசியல் தலைவர்கள் சமூக ரீதியிலான பிரிவினைக்கு எதிராக போர் முரசாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்சி பதவி, தேர்தல் என வரும்போது அவர்கள் தடமாறுவதை காணமுடியும். மக்கள் மனதில் எதிர்கட்சிகள் தேவையற்ற எண்ணங்களை...
Admin

தமிழக கால்பந்து அணிக்கு அதிரை மாணவன் தேர்வு!

  17 வயதுக்குட்பட்ட ஜூனியர் கால்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்களின்  பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிரை புதுமனை தெருவை சேர்ந்த (அப்பாதுரை) ஜமாலின் மூத்த மகன் அபூபக்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போது இவர்...
Admin

அதிரையரின் நிறுவனத்தில் செம்ம ஆஃபர்!

அதிரை கஜாலி நடத்தி வரும் அமேஜான் வாட்டர் பியூரிஃபையர் நிறுவனத்தின் 13ம் ஆண்டு துவக்கத்தை தொடர்ந்து சிறப்பு சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் எந்தவகையான ஃபில்டராக இருந்தாலும் Exchange செய்யும்...
Admin

அதிரை இளைஞர்கள் வெளியிட்ட அசத்தல் Promo! (வீடியோ)!

https://youtu.be/NMtpbw-Rwk8
Admin

மரண அறிவிப்பு (நெ.ப அபுபைதா)

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம்  நெ.ப பக்கிர் முகமது அவர்களின் மகனாரும் மர்ஹூம் செ.மு இப்ராஹிம் கனி ஹாஜியார் அவர்களின் மருமகனாரும் மர்ஹூம் நெ.ப அமிர்  பாட்சா நெ.ப முகமது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும்...