
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !
அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை !
அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
அதிரைக்கு நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன தமிழக காவல்துறை இயக்குநர்!
அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே தமிழக அரசியலிலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான பஷீர் அகமது கடந்த 5ம் தேதி...
அதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்துநிலையத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்ற முதியவரை மீட்ட தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு...
முஸ்லீம் கணவருடன் இணைந்து வாழ விரும்புவதாக மதம் மாறிய ஹாதியா பரபரப்பு பேட்டி!
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹாதியாவை அவரது பெற்றோர் கொச்சி நகரில் உள்ள நெடும்பஞ்சேரி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பெண்...
அதிரையில் மீண்டும் பைக்கை திருட முயற்சி!
அதிரையில் சமீப காலமாக பைக் திருட்டுகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிரை கடற்கரை தெருவில்...
டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்! தஞ்சை நீதிமன்றம் அதிரடி!
வழிப்பறி தொடர்பான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத அரியலூர் டவுன் டி.எஸ்.பி மோகன்தாஸுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதிரையில் புதிய உணவகம் திறப்பு! இனி மலாய் உணவு வகைகள் கிடைக்கும்!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகில் ABC FOOD CORNER என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகம், மலாய், சைனீஸ் வகை உணவுகள் அதிரைக்கே உரிய பாரம்பரிய முறையில் உடனுக்குடன் செய்து...









