Monday, December 1, 2025

Admin

278 Articles written
spot_imgspot_img
செய்திகள்

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில்...

அதிரை: அபுபக்கர் புகாருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை, அதிமுக நகர செயலாளர் பிச்சை மறுப்பு !

அதிமுக லட்டர்பேடை அமமுகவினர் பயன்படுத்துவதா? MB அபூபக்கருக்கு அரசியலில் முதிர்ச்சி தேவை ! அதிராம்பட்டினம் நகர அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அன்றைய முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கரங்களால் கோட்டை அமீர் விருதை பெற்றவராவார் MB...
Video
Admin

அதிரை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய பயனுள்ள வீடியோ

https://youtu.be/bLCRw8jdN44
Admin

அதிரையில் whole sale விலையில் வேட்டி விற்பனை!

அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அஸ்லம். நீண்டகாலமாக சொந்த ஊரில் சுய தொழில் செய்ய வேண்டும் என நினைத்த இவர் தற்போது மொத்த விலையில் வேட்டி விற்பனை செய்யும் தொழில் துவங்கியுள்ளார். சொந்த...
Admin

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதி மறுப்பு!

இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில்: பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சம வாய்ப்பு...
Admin

டிச.6! அதிரையிலிருந்து 30 வேன்களில் தஞ்சை போராட்ட களத்திற்கு செல்ல முடிவு!

அஸ்ஸலாமு அலைக்கும்     அதிரை தமுமுக பேரூர் நகர நிருவாக பொதுக்குழு இன்று சனிக்கிழமை மாலை (11/11/17)  தமுமுக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் வீட்டில் நடைபெற்றது இதில் அதிரை தமுமுக தலைவர் கல்லுக்கொல்லை...
Admin

BREAKING NEWS :: மஜகவில் இணைந்தார் தமுமுக முன்னாள் தலைவர்.

தமுமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநில தலைவருமான ஜெ எஸ் ரிஃபாயி தமுமுகவில் இருந்து விலகி தன்னை தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சியில் அதிகார பூர்வமாக இனைத்து கொண்டார். தஞ்சையில்...
Admin

மரண அறிவிப்பு! (நூர்முகமது)

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ( அட்டாக் ) என்கிற அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹும் கு.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு.நெய்னா முகமது,மர்ஹும் கு.மு.ஷாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரி மகனும். பஃஹது...