
கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி அ.செ. சேக் முஹம்மது,ஹாஜி முஹம்மது முபாராக்,ஹாஜி முஹம்மது மதினா,ஹாஜி...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும், மு. செ.மு முஹம்மது அபூபக்கர் அவரகளின் சகோதரருமாகிய மு.செ.மு...
அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர்...
அமெரிக்கா நியூயார்க் நகரில் வசிப்பவர் அலி அக்பர் இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ரயிலில் வந்த சக பயணி ஒருவர் தான்...
அதிரை மக்களுக்கு தென்னக ரயில்வே கொடுத்த புஸ்வானம் – சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான் நிறுத்தமா?
தீபாவளி சிறப்பு ரயிலாக வண்டி எண் 06070/06069 திருநெல்வேலி டூ சென்னை எழும்பூர் இரண்டு மார்க்கத்திலும் இயக்க உள்ளதாக அறிவிப்பு ஆனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து...
ஒரே கலரில் 9 நாய்கள் ! அதிரை நகராட்சி எல்லையில் இறக்கி சென்ற மர்ம...
அதிராம்பட்டினம் நகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி விட்டது.
புளுகிராஸ் நாய்களை கொல்ல கூடாது என தடையாணை பெற்றுள்ளதால் நாய்களின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊசிகள் செலுத்தப்படுகிறது.
இது பல நகராட்சிகள் பேரூராட்சிகள்...
பரவும் டெங்கு – தடுப்பு நடவடிக்கையில் அதிரை தமுமுக மமக !
தமிழகத்தில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது, தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு டெங்கு பரவாமல் இருக்க நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள்...
உட்கட்சி பூசலால் தனித்து விடப்பட்ட அதிரை அம்பேத்கர் நகர் ! – 2வது வார்டு...
அதிராம்பட்டினம் : வரி கட்டியும் வடிகால் வசதி செய்து தர மறுக்கும் நகராட்சி - உட்கட்சி பூசலால் தமக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கடந்த...
பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிவதை தடுக்க வேண்டும் – அதிரை SDPI பிரச்சாரம்.
பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் - அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி...









