உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரையில் மமக வார்டு உறுப்பினரை, ஒருமையில் பேசிய அன்சர்கான் – வாக்கு சேகரிப்பிற்கு NO…...
அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு கிழக்கு மேற்கு பிரச்சினை பூதாகரமாகி வருகிறது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில்...
2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??
அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி அதிரை எக்ஸ்பிரஸ் கவுரவிக்க உள்ளது. அதிரையில் 10,000 நபர்களில் ஒருவர் என்கிற விகிதத்தில் ஆண்டுக்கு 3 நபர்களுக்கு...
அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும்...
அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன் என்கிற முகநூல் சமூக ஆர்வரலர்கள், பத்திரிக்கையாளர்கள், தொண்டு அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் என பலரையும் குற்றவாளிகளாக சித்தரித்து போலியான முகநூல்...
தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தருவோம்..!! -S.H.அஸ்லம்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர தி.மு.கழகத்தை நிர்வாக வசதிக்காகவும் கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் கிழக்கு, மேற்கு என்று இரண்டாக அமைத்து அண்மையில் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலை...
அதிரை சாலை பணியில் விபத்து ! – நடுத்தெரு சாலை மேம்பாட்டு பணியில் சிக்கல்.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட பகுதிகளில் அசுர வேகத்தில், மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சாலைகளை மேம்படுத்த தீவிர அக்கரை காட்டப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் அனைத்து பணிகளையும் முடித்துவிட நகராட்சி...
அதிரையர்களே.! இனி சென்னைக்கு வெறும் ரூ.490ல் ஏசி பேருந்தில் பயணிக்கலாம்..!!
அதிரையிலிருந்து சென்னைக்கான நேரடி குளிர்சாதன அரசு பேருந்து சேவையை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அதிரை மேற்கு நகர திமுக பொறுப்பாளர் S.H.அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினந்தோறும் அதிரையிலிருந்து...