உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
நகராட்சி தலைவரின் கணவர், துணை தலைவருக்கு குட்டு வைத்த நகராட்சி மண்டல இயக்குநர்! அர்டாவுக்கு...
ARDA அமைப்பின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என நகராட்சி தலைவரின் கணவர், துணை தலைவர், நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிரை நகராட்சி ஆணையருக்கு நகராட்சி...
அதிரை ECR சாலையின் நடுவே வெடி வைத்து வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் புள்ளிங்கோக்கள்!!
தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின்...
அதிரையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்!(படங்கள் & தீர்மானங்கள்)
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் அதிரை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்...
அதிரையில் செல்போன் திருடன் அகப்பட்டான் ! – வீடுகளுக்குள் சென்று திருடும் பலே கிள்ளாடி,...
அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே...
அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் அமைதி காக்க வேண்டும்!! எம்எல்ஏ வலியுறுத்தல்!!
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உதுப்பினருமான கா. அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் நகராட்சியை சுற்றியுள்ள மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை,...
அதிரை பள்ளியின் அலட்சியம்? – அரையாண்டு தேர்வுக்கு தயாராவது எப்படி,பெற்றோர்கள் குமுறல்!
அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டின் இயங்கி வரும் காதிர் முகைதீன், பள்ளி கல்லூரிகள் அரபி பாடசாலை என கல்விக்கென அன்றைய முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும்.
அரசின் உதவிப்பெறும் பள்ளிகளாக காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள்...