உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...
இந்திய அளவில் அதிரைக்கு பெருமை… கிராஅத் போட்டியில் அசத்தியவருக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம்...
வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற...
அதிரையில் இஸ்லாமிய வெறுப்பை சுமக்கும் திமுக குணசேகரன்..? கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்!!
வெல்ஃபேர் கட்சி (WELFARE PARTY OF INDIA)ன் தமிழ்நாடு மாநில தலைவர் K.S.அப்துர் ரஹ்மான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் திராவிட முன்னேற்ற கழகம் வெளிப்படையாக சனாதானத்தை எதிர்பவர்களாகவும், சிறுபான்மை காவலர்களாகவும் தங்களை வெளிப்படையாக...
நகராட்சி தலைவரின் கணவர், துணை தலைவருக்கு குட்டு வைத்த நகராட்சி மண்டல இயக்குநர்! அர்டாவுக்கு...
ARDA அமைப்பின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என நகராட்சி தலைவரின் கணவர், துணை தலைவர், நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிரை நகராட்சி ஆணையருக்கு நகராட்சி...
அதிரை ECR சாலையின் நடுவே வெடி வைத்து வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் புள்ளிங்கோக்கள்!!
தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின்...
அதிரையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்!(படங்கள் & தீர்மானங்கள்)
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் அதிரை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்...
அதிரையில் செல்போன் திருடன் அகப்பட்டான் ! – வீடுகளுக்குள் சென்று திருடும் பலே கிள்ளாடி,...
அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே...








