Sunday, February 1, 2026

மாவட்ட செய்தி

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்-  அண்ணாத்துரை. MLA !

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...
உள்ளூர் செய்திகள்

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்-  அண்ணாத்துரை. MLA !

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால சர்ச்சையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விரிவான மனு...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
spot_imgspot_imgspot_imgspot_img
மாவட்ட செய்தி
புரட்சியாளன்

முத்துப்பேட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு ஐஸ்மோர் வழங்கிய தமுமுகவினர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது புதுகாளியம்மன் கோவில். இன்று நடைபெற்ற கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் புதுகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக...
பேனாமுனை

வக்பு வாரிய நிர்வாகமே…  பட்டுக்கோட்டை பள்ளிக்கு நிர்வாக தேர்தலை நடத்து..!!

பட்டுக்கோட்டை முஸ்லீம் தெருவில் இருக்கும் முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் அங்கு இரண்டு அணிகளுக்கு நிர்வாகத்தில் பங்குபெற போட்டா போட்டி நிலவி  வருகிறது....
புரட்சியாளன்

தஞ்சையில் CBD மற்றும் SNM அமைப்புகள் நடத்திய குருதிக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்!(படங்கள்)

தமிழகம் எங்கும் பல்வேறு பகுதிகளில் அவசரமாக வரக்கூடிய பல்வேறு இரத்த தேவைகள் தொடர்ச்சியாக பூர்த்திசெய்வதில் தன்னார்வல தொண்டு அமைப்புகளின் பங்கு அளப்பறியதே. அதே போல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து...
புரட்சியாளன்

சம்பைப்பட்டினத்தில் டெல்டா இஜ்திமா! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தப்லீக் ஜமாஅத் சார்பில் ஆண்டுதோறும் இஜ்திமாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு நடைபெறும் இஜ்திமாக்களில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இஜ்திமாக்கள் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன்...
Admin

அதிமுகவை நெருங்கும் மஜக – குறிவைக்கப்படுகிறதா தஞ்சை?

மனிதனேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி கடந்த கால அதிமுக ஆட்சியின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து அரசியலில் மிகவும் பேசப்பட்ட நபராவார். சட்டமன்ற வளாகத்தினுள் அவ்வப்போது ஏதாவது ஒரு மக்கள்...
புரட்சியாளன்

தஞ்சை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு நாளை 30/01/24 செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ...