Sunday, April 28, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு: ஹாஜி A.V.M.முகைதீன் சாகிபு அவர்கள்!

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அ.வா.மு.அபூபக்கர் சாகிபு அவர்களின் மகனும், அ.வா.மு.அஹம்மது, அ.வா.மு அபூபக்கர் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது முகைதீன், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மா.மு சம்சுதீன்,...

மரண அறிவிப்பு: பதர்நிஷா அவர்கள்!

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூத் அவர்களின் மகளும், முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், அகமது அனஸ் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியுமான பதர்நிஷா அவர்கள் இன்று(18/07/22) காலை 4 மணியளவில்...

மரண அறிவிப்பு: செய்புனிஸா அவர்கள்!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் பைட் என்கிற சேக் நூருதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பீர் முஹம்மது, மர்ஹூம்...

மரண அறிவிப்பு : ஹபீபு ரஹ்மான் அவர்கள்!

கீழத்தெரு புதுக்குடியைச் சேர்ந்த முஜூபுர் ரஹ்மான், அலி ஆகியோரின் தகப்பனார் ஹபீபு ரஹ்மான் அவர்கள் கீழத்தெரு புதுக்குடி இல்லத்தில் இன்று(16/07/22) பிற்பகல் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின்...

மரண அறிவிப்பு : முகம்மது அப்துல் காதர் அவர்கள்!

இராமநாதபுரம் பனைக்குளத்தை சேர்ந்த மர்ஹும் அஸ்மத்துல்லா அவர்களின் மகனும், முகம்மது பக்கிர் மற்றும் முகம்மது சகாபுதீன் ஆகியோரின் சகோதரரும், முகம்மது அசாருதீன் அவர்களின் தகப்பனாரும், முகம்மது தமீம் மற்றும் இர்ஷாத் அகமது ஆகியோரின்...

Popular

Subscribe

spot_img