வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
ஆதிகுடி சிறுவனை தற்கொலைக்கு தூண்டிய கிண்டல்கள்,தாராளமாய் உதவிய மனிதநேயர்கள்…!
ஒரு சிறுவனின் கண்ணீரைத் துடைக்கக் கண்டங்களைத் தாண்டி மனிதநேயமிக்க மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என நிரூபித்து இருக்கிறார்கள்.
"நான் தற்கொலை செய்து கொள்ளப்...
CAA-வுக்கு எதிர்ப்பு – அமெரிக்காவின் 30 நகரங்களில் இந்தியர்கள் போராட்டம் !
இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க அமெரிக்காவின் 30 நகரங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2014, டிசம்பர் 31 க்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியரல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...
அமெரிக்கா தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் ~ அதிரையர்கள் ஏராளமானோர் பங்கேற்ப்பு !!
அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு இந்தியாவில் சட்டவடிவடிம் பெற்றுள்ள CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்தியாவில் தொடர்ந்து வரும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக உலகெங்கிலும்...
பாஜக அரசுக்கு எதிராக லண்டன் வீதியில் இறங்கி போராடிய அதிரையர்கள்!
இந்தியாவில் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள CAA, NRC, NPR ஆகிய சட்டம் ஈழ அகதிகள், இஸ்லாமியர்களை கடுமையாக பாதிக்கும் சட்டமாக உள்ளது.
இதனால் நாடெங்கிலும் இஸ்லாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடு நிலையாளர்கள் போராட்ட களங்களை...
‘தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’- மத்திய அரசிற்கு மலேசிய பிரதமர் பதிலடி !
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப்...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 74 வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 10/01/2020 அன்று பத்ஹா RT-RESTAHRANT முதல் மாடியில் சகோ.நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் நடைபெற்றது. அதில் அதிரைவாசிகள் பலரும வந்து...








