வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது.
அந்த இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுமார் 25 ஆயிரம் பேர் வரை அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
குற்றவாளி ஸ்டீபன் படாக், ஏகே 47 ரக துப்பாக்கி...
தாயும், மகளும் ஒரே நாளில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்
தாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்.
சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி...
2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
ஸ்டாக்ஹோம்: ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்,...
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்ட அழைப்பு !!
அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06-10-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel...
ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் இனிமுதல் கேரளாவிலும் ; சாதிக்கும் கேரளா மக்கள் தமிழகத்தில்……?
கேரளாவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
டாக்டர். ஷேக் சுல்தான்...
அமீரகத்தில் நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவைசுழற்றி காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரி..!
அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்த்துவிட்டு ஜவாஹெர்...








