வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
சவுதியில் மெக்கா குறித்து பதிவிட்டு கைதான நபரை மீட்க இந்திய முஸ்லீம்கள் முயற்சி…!
மெக்கா குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்டதாக சவுதியில் கைதான இந்தியரை மீட்க, கர்நாடகாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் முயன்று வருகின்றனர்.
கர்நாடகாவில் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் பங்கேரா. இவர் சவுதி அரேபியவில் உள்ள ஒரு...
NRC, CAA-விற்கு எதிராக ஜப்பானில் இந்தியர்கள் போராட்டம் !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களும் போராடி வருகின்றனர்.
இந்தியாவை கடந்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு...
NRC, CAA-விற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்-அதிரையர்கள் பங்கேற்பு !
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் ஆஸ்திரேலியாவின் சிட்னி லாகிமாபா பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய வம்சாவளி மற்றும்...
அமெரிக்காவில் இந்திய CAA,NRCயை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம்! அமெரிக்க வாழ் அதிரையர்கள் பங்கேற்பு!!
அமெரிக்க கலிஃபோர்னியா ஃப்ரி மொளண்ட் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் இந்திய அரசு சர்வாதிக தன்மையை மாற்றி கொள்ள...
கனடாவிலும் வெடித்த இந்தியாவின் NRCக்கு எதிரான போராட்டம் !
இந்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA மற்றும் அமல்படுத்த உள்ள NRC சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இச்சட்டமானது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதியினருக்கும், அயல் நாட்டில் இருந்து தஞ்சம் அடைந்த முஸ்லீம்களுக்கும்...
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க...
ஏர் இந்தியா இரு வழி நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கே.நவாஸ் கனி எம்.பி.,யிடம் அபுதாபி அய்மான் அதிரை என். முகமது மாலிக் அபுதாபியில் நேரில் சந்தித்து மனு அளித்தா
விமான நிலையத்திலிருந்து...







