Thursday, May 9, 2024

வெளிநாட்டு செய்திகள்

தண்டவாளமே இல்லாம ஓடும் ரயில்..! சாதித்துக் காட்டிய சீனா!

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பல்வேறு அதிநவீன ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளன. எலக்ட்ரிக் ரயில், பறக்கும் ரயில் என எத்தனை ரயில்கள் வந்தாலும் அவையெல்லாம் ஓடுவதற்கு தண்டவாளம் வேண்டும். ஆனால், சீனாவில் தண்டவாளமே இல்லாமல்...

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு!!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற (3.11.2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் முரக்காபாத் அருகே உள்ள செய்யது அவர்களின் இல்லத்தில் நடைபெறும். பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும்...

வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்…! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா…!

அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன்...

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் தேர்வு

நியூசிலாந்து நாட்டின் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டர்ன்(வயது 37) தேர்வுசெய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் பதவியேற்க பிரதமராக உள்ளார். துணைப் பிரதமராக பசுமைக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் செயல்படவுள்ளார். இதன் மூலம் ஆட்சியமைப்பது யார் என 26 நாட்கள் நியூசிலாந்தில்...

27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது. ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து...

Popular

Subscribe

spot_img