அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
அதிரை OSK அணியின் தீவிர களப்பணி !-ஒரணியில் திரண்டு ஒற்றுமையை நிலைநாட்ட அழைப்பு !!
அதிராம்பட்டினம் OSK அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் அணியின் ஒருங்கிணைப்பாளராக ஜியாவுதீன் நியமிக்கப்பட்டு களமாடுவது என தீர்மாணித்து இருக்கிறார்கள்.
அதன்படி பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஓரணியில் திரட்டி ஒற்றுமையை இந்த உள்ளாட்சி...
அதிரை தேர்தல் களம்: அள்ளி கேட்ட முஸ்லீம் லீக்! கிள்ளி கொடுத்த திமுக!
அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சற்றுமுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் முஸ்லீம் லீக்கின் சார்பில் கோரப்பட்ட 5 வார்டுகளுக்கு பதிலாக 13 வது வார்டில்...
அதிரையில் அஸ்தமிக்கிறதா அதிமுக?
பிப்ரவரி 19 ம் தேதி நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வரும் இவ்வேளையில் அதிரையில் அதிமுகவினர் மெளனம் காத்து வருகிறார்கள்.
இந்த நிலையில்...
நகராட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு!!
நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய...
அதிரை: திமுக கூட்டணிகளுக்கு எந்தெந்த வார்டு? கடும் கடுப்பில் கூகவினர் !!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தீவிர களப் பணியாற்றி வருகிறார்கள்.
விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்ச்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகிறார்கள்.
இதில் ஆளும் திமுக...
மமகவினர் விருப்ப மனு அளிக்கலாம்! -அதிரை நகர செயலாளர் தகவல் !!
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக பல்வேறு கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக...








