Tuesday, May 7, 2024

மாநில செய்திகள்

பிரதமருடன் பேச பல மாநில முதல்வர்கள் அனுமதிக்கப்படவில்லை – மமதா பானர்ஜி குற்றச்சாட்டு !

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்...

கட்டணங்கள் செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் எந்தவித அபராதமின்றி 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் 30.06.2020...

கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எதிர்த்தால் 3 ஆண்டுகள் சிறை – அவசரச் சட்டம் இயற்றிய தமிழக அரசு !

கொரோனா உள்ளிட்ட தொற்று நோயால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வதை எதிர்த்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள...

முஸ்தபா, சைமனின் மரணங்கள் கற்றுத்தந்தது போதாதா.. இதென்ன பூச்சாண்டி ஆட்டம்.. வெங்கடேசன் எம்பி காட்டம் !

"காப்பாதுங்கம்மா.. என்னை போட்டு இப்படி சாகடிக்கிறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்.. அம்மா எங்கம்மா இருக்கே…" என்றும் "தாவுடா.. தாவு.. எங்கே தாவறது, நானே தொங்கிட்டு இருக்கேன்…" என்று கொஞ்சம் வடிவேலு டயலாக், கொஞ்சம்...

கொரோனா நோயாளிகளுக்கு இனிமேல் ரமலான் ஸ்பெஷல் உணவு…!

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோன்புக்கு முன்பும், பின்பும் சத்தான உணவுகளை கொடுக்குமாறு தெலங்கானா அரசு அறிவுறுத்தியுள்ளது. ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தெலங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோன்புக்காக சத்தான...

Popular

Subscribe

spot_img