செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...
அரஃபாத்!
வெள்ளுடையில் பாவக்கறைவெளுக்கும் வண்ணான் துறை
ஆதி பிதாவும் அன்னையும்சந்தித்த "அருள்மலை"த் திடல்ஆகிரத்தின் "மஹ்ஷரை" நினைவூட்டும் மக்கள் கடல்!
ஒருநிமிடமேனும் தரிபடநிறைவேறும்ஹஜ் எனும் பேறுகருவிலிருந்து பாவக்கறையின்றி வெளியாகும் சிசு போன்று !
கனவினை மெய்ப்டுத்த"கலீலுல்லாஹ்"அறிந்த இடம்"காத்தமுன் நபி" இறுதிப்...
ஔரங்கசீப்பை பெருமைபடுத்துவதா? சிறுவனை கைது செய்த மராட்டிய போலிஸ்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பை மகிமைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பீட் மாவட்டத்தில் உள்ள அஷ்தி நகரத்தைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் சிறுவன் மீது மகாராஷ்டிர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் மீது...
அதிரை : SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா !
SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவினை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறர்கள்.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் முக்கிய கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது
தஞ்சை தெற்கு மாவட்ட...
அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம்...
அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.
இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.
இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு...
ஹஜ் எனும் அருட்பேறு
இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.
சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.
குழந்தையாம் இஸ்மாயில்(அலை)...
அதிரை ஜஃபர் யூடியூப் சேனல் நடத்திய பரிசளிப்பு விழா !
அதிரை ஜாஃபர் யூடியூப் சேனல் நடத்திய இளம் நோன்பாளிகள் பரிசளிப்பு விழா கடந்த 04.06.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் புதுப்பள்ளி தர்பிய்யத்துல் இஸ்லாமிய பிரைமரி நர்சரி பள்ளியில் சிறப்பாக...









