Wednesday, April 8, 2026

செய்திகள்

செய்திகள்

பட்டுக்கோட்டை தொகுதியில் 2026 வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் விபரம்!!

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை  அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.

​பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026​திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Admin

கவுன்சிலரால் உடைத்தெறியப்பட்ட சாலை – மெத்தனப்போக்கால் இடறி விழும் பாதசாரிகள் ! புதிய தார்...

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு 3வது சந்தில் புதிய சாலை அமைப்பதற்க்காக கடந்த 10நாட்களுக்கு முன்னர் பழைய சாலைகளை JCB இயந்திரம் மூலம்  பெயர்த்து எடுக்கப்பட்டது அப்போது சாலை...
Admin

அதிரை அரசு மருத்துவமனையில், முதன் முதலாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து சாதனை !

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது45). இவர் கடந்த 3 மாதங்களாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நியூட்டன்...
Admin

அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக்கின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவேக ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று.செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்வு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் A.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் நகர...
அதிரை தகவல்

Elementor #80646

கவியன்பன் கலாம்

புகைத்தலைப் பகைத்திடு

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக்...
செய்தியாளன்

இது உத்தரபிரதேசம் அல்ல! அதிராம்பட்டினம்!! அரசு மருத்துவமனையில் ஏழைகள் படும்பாடு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செயல்பட கூடிய அரசு மருத்துவமனையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு இரவுநேர மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர தேவைக்கு 24மணிநேரம் இயங்க...