செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...
உயர்கல்வி உதவிக்கு…
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களே!உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:
NGO list in...
+2 தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவிகள்!!
+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 485 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 457 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.2 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில்...
உழைப்பாளர் தின வாழ்த்துகள்-கவியன்பன் கலாம்
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினிதனியார்வ நோக்கில் தணியாத தாகம்இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்நனிசிறந்தே வாழ்வர் நவில்.
கடின உழைப்பும் கடமை யுணர்வும்படியும் குணமும் பலமான போட்டியுறும்சந்தையில் இன்று சிறப்பான எங்கள்இந்தியர் என்றே இயம்பு.
காடும் மலையும்...
மழைத்துளி மழைத்துளிமனத்தினில்மகிழ்ச்சியொளி
தூறும் மழைதான் துயரம் துடைக்கும்மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்
இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம்
முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே
சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்பாறை மேலே படரும்...
படிப்பில்வேண்டும்பிடிப்பு
மூச்சு விடுதல் மட்டு மன்று
முயற்சி கூட மனிதமே
பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்
பேணிக் காத்தல் மனிதமே
பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று
பயிரும் வளர்தல் போலவும்
காய்ச்சும் தங்கம் ஒளிர்தல்...
எழுதுகோல்
சமூக விழிப்புணர்வின்ஒரு நெம்புகோல்கவியாட்சியின்செங்கோல்!ஒற்றை நாவாய் வந்துஉலகத்தைப் பாடும்பழுதுபட்டுப்பாழடைந்த உள்ளங்கள்எழுதுகோலின்மொழி விளக்கொளியால்விழிக்கட்டும்!பென்சில் முள்ளில்தானாய் வந்து விழும்மலர்களைக் கோத்துமணம் வீச வைப்பீர்!உதிரும் உறவுகளில்உதிராத ஓர் உன்னதவாடா மலராகவார்த்தைகள் மலரும்!பென்சில் கூர்"மை"உண்மைஊற்றப்பட்டுத்திண்மையைப்பேசிடும் தன்மை!
மதத்தைக் கீறாதபதமான மனிதநேயஇதமானவைகளாய்இருக்கட்டும்!
-கவியன்பன் கலாம்,









