செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...
அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் குழுமத்தின் 6ம் ஆண்டு தொடக்கம்!
கடற்கரைத்தெரு பீச் அப்டேட் 6-ம் ஆண்டு துவக்கம்...அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு நமது முஹல்லா சகோதரர்கள் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருந்ததினாலும், நமது முஹல்லாவின் அனைத்து நலனிலும் அக்கரைகொண்டு ஆனால் அதன் ஆலோசனைகள், உதவிகளை அந்தந்த சமயத்தில்...
சைக்கிளில் லடாக் சென்றடைந்த அதிரை இளைஞர்கள்! ஒருவர் மட்டும் நேபாளம் செல்ல திட்டம்!
அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது (25) மற்றும் முகம்மது ஃபாய்ஸ் (18) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் செல்வதற்கான தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். செல்கின்ற வழிகளில் அப்பகுதி...
அதிரையர்களை பதம்பார்க்க காத்திருக்கும் தெருநாய் கூட்டம்! அச்சத்தில் தாய்மார்கள்!!
அதிரை தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி மாமிஷங்களை உண்டு வளரும் தெருநாய்கள், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி பெற்றோர்கள் ஓர்வித அச்சத்துடனே...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (12.10.2022) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...
சர்வதேச மாரதானில் மிளிரும் அதிரையர்!
அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த ஹாஜி ஹாஃபிழ் N.M.A அப்துல் லத்திப்பின் மகன் A.முகம்மது (39வயது), ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். முதன்முறையாக 2018ம்...
தக்வாபள்ளி நில ஆக்கிரமிப்பாளர்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – டிரிபியூனல் நீதிமன்றம்.-
அதிரை துலுக்கா பள்ளி ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமம் செய்து உரிமை கொண்டாடி வரும் நபர்களுக்கு சமீபத்திய வக்பு நடவடிக்கைகள் பேரிடியாக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.
இதேபோல் தமிழகம் தழுவிய அளவில் வக்பு நில...








