Adirai
அதிரையில் நாளை மின் தடை!!
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பெரியக்கோட்டை, அத்திவெட்டி, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை, காடந்தங்குடி,...
அதிரையில் கருப்பு கொடி ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீதும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மீதும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்...
அதிரையில் பீச் சோசியல் ஃபோரம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி !(படங்கள்)
அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு...
அதிரையில் இரு இடங்களில் மஜக சார்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வு !
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அதிரையில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு தீன் மெடிக்கல்...
அதிரை SMOKE BBQ-வின் சிறப்பு சலுகை !
அதிராம்பட்டினத்தில் உணவு என்றாலே பிரபலம் தான் , அதில் ஊர் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகம் என்றால் கடந்த ஆண்டு அறிமுகமான SMOKE BBQ. இவ்வுணவகம் சுவையான தரமான அரபியன் உணவு வழங்கி...
அதிரை வலைதளங்களில் பரவும் மருத்துவ உதவி தகவல் FAKE !
அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த சேக் முஹம்மது என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதயத்தில் மூன்று அடைப்பு உள்ளதாக டாக்டர் கூறியதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரண்டரை லட்சம் வரை செலவாகும்...









