Adirai
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் திறப்பு!! (படங்கள்)
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று (10.09.2020) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலானா இப்ராஹிம்...
மேகம் கருக்குது.. மழையும் பெய்யுது.. அதிரையில் கலக்கலான கிளைமேட்!!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது...
அதிரை பிலால் நகர் மக்களுக்கு விடிவு பிறக்க பேச்சுவார்த்தையில் முடிவு!! (படங்கள்)
அதிரை பிலால் நகரில் தரமற்ற தார் சாலை போடப்பட்டு வருவதால் அதிரை நகர தமுமுகவுடன் சேர்ந்து பிலால் நகர் பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது.
இதனையடுத்து அரசு...
அதிரை ABCC அணியின் 25 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழா !(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு SILVER JUBILEE வெள்ளி விழா கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் துவக்க விழா...
அள்ளப்படாத குப்பைகளால் அல்லல்படும் CMP லேன் மக்கள்!! (படங்கள்)
நோயற்ற வாழ்விற்கு நமது சுற்றுபுறத் தூய்மை மிக அவசியம் என்று பல்வேறு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் தொற்று நோய் ஏற்பட முக்கிய காரணமாய் இருப்பது நாம் அன்றாடம் உபயோகித்துவிட்டு தூக்கி வீசும்...
அதிரையில் கந்தூரி ஊர்வலம் இல்லை – ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு !
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷேக் அலாவுதீன் திஸ்தி (ஒலி)அவர்களின்ஹந்தூரியை முன்னிட்டுஇன்று கடற்கரைத்தெரு தர்கா நிர்வாக கூட்டம் தர்கா வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் கொரோனா நோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு...









