Adirai
நாளை வழக்கம் போல் காய்கனி கடைகள் இயங்கும் – அதிரை வியாபாரிகள் அறிவிப்பு !
தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து சந்தை பகுதிகளை மக்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சில வியாபாரிகள் விலையை உயர்த்தி...
அதிரை கடற்கரைத்தெருவில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜமாஅத்தினர் !(படங்கள்)
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில்...
தேசிய ஊரடங்கு : அதிரையில் கட்டுமான நிறுவனங்கள் செயல்படுமா ?
அதிரையின் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக கட்டுமானத்துறை விளங்குகிறது. மேலும் வட மாநிலங்களை சேர்ந்த பலரும் அதிரையில் கட்டுமான தொழிலை நம்பியுள்ளனர். இதனால் வாரத்தில் 7 நாட்களும் கட்டுமான நிறுவனங்கள்...
அதிரையில் கொரோனா என பரவும் செய்தி – உண்மை என்ன ?(நேரடி ரிப்போர்ட்)
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிரையில் உள்ள யாரும் வீடுகளைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து...
அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் ஜுமுஆ தொழுகை நேரம் மாற்றம் !
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜுமுஆ தொழுகைகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ் மாநில உலமா சபை கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில் அதிரையில் இன்று(20/03/2020)...
அதிரையில் கொரோனா குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள் !(படங்கள்)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி...









