Wednesday, December 17, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் கண்டன பேரணி !

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக அதிரை ஜாவியா ரோட்டில் இன்று 8வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் போராட்டத்திற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருகை...
புரட்சியாளன்

அதிரை : காட்டுப்பள்ளி கந்தூரி ஊர்வலம் இல்லை – கமிட்டியினர் முடிவு !

அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி செய்கு நஸ்ருதீன் வலியுல்லா அவர்களின் கந்தூரி விழா ஆண்டுதோறும் ரஜப் மாதம் முதல் பத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதம் 25ஆம் தேதி அன்று கொடி ஊர்வலம் நடைபெறும்...
புரட்சியாளன்

அதிரையில் 3வது நாளாக எழுச்சியுடன் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம்...

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 3வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை 3வது நாளாக தொடரும் இப்போராட்டத்திற்கு அதிரை...
புரட்சியாளன்

அதிரை தொடர் போராட்டத்தில் முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள் பெருமளவில் பங்கேற்பு !(படங்கள்)

அதிராம்பட்டினம் ஜாவியா ரோட்டில் இன்று மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொப்புள்கொடி உறவினர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த...
புரட்சியாளன்

அதிரையில் 2வது நாளாக நடைபெற்று வரும் தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முதல் தொடர்...
புரட்சியாளன்

அதிரையில் தொடங்கியது தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் தொடர்...