Wednesday, December 17, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

CAAவிற்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம் – அதிரையில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிலையில் CAA விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில்,...
admin

அதிரை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நகர திமுக சார்பில் வாழ்வாதார உதவி

தீவிபத்தால் உடமைகளை இழந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளை அதிரை திமுக சார்பில் வழங்கினர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 6வீடுகள் தீக்கு இரையாகின. இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிரை திமுகவின் சார்பில்...
புரட்சியாளன்

அதிரை : காஸ் நுகர்வோர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற காஸ் நுகர்வோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நுகர்வோர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன. அதில் காஸ் சிலிண்டர்கள் கொண்டுவரும் ஊழியர்களுக்கு...
புரட்சியாளன்

பல்கலைக்கழக அணிக்கு தேர்வான அதிரை கால்பந்து வீரர் !

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சஃபீக் அஹமது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், பல ஊர்களில் நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்குபெற்றுள்ளார்....
புரட்சியாளன்

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பேரணி – ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. அனைத்து தெரு மக்கள் பங்கேற்ற இப்பேரணி, அதிரை சேர்மன்வாடியில் இருந்து புறப்பட்டு, பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை...
புரட்சியாளன்

அதிரை : தரமற்று அமைக்கப்பட்ட சாலை – 2 மாதத்திற்குள் சேதமடைந்தது !

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் ரயில் நிலையம் செல்லும் சாலையும், அங்கிருக்கும் குடியிருப்பு சாலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போதே கடற்கரைத்தெருவாசிகள் தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக...