Adirai
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் !(படங்கள்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மதுரை தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை முதல் மதியம்...
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் – மக்கள் வெள்ளத்தில் மிதந்த அதிரை !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன...
வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து அதிரையில் சாலை மறியல் !
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை CAA, NRC, NPR க்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது.
இதனையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, இரவோடு...
அதிரையில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் !
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 01.02.2020 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத்...
அதிரையில் PFI தின ஒத்திகை ! மிடுக்கான அணிவகுப்பு!!
பாப்புலர் ஃப்ரண்ட் துவக்க தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் நாளக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு வருகிற 17 ஆம் நாள் அன்று, ஒற்றுமை அணிவகுப்பு, பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் போன்ற...









