Adirai
மரண அறிவிப்பு : உம்மல் ஹபீபா அவர்கள்..!!!
கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ.முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், அன்சாரி, நிஜார், முஹம்மது சித்தீக், அப்துல் வாஹீத் ஆகியோரின் தாயாரும்,...
மரண அறிவிப்பு : M.T.பெரோஸ் கான் அவர்கள்…!!
சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி அருகில் ஹாஜி S.M. தாஜுதீன் அவர்களின் மகனும், S.M.A.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மருமகனும், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரும், மர்ஹூம் ஹாஜி A.L.முஹம்மது ஹனிஃபா...
கட்.. கட்.. பவர் கட்… அதிரையும் தொடர் மின்தடையும்!
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புக்காக கடந்த 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை...
அதிரையை இரண்டு நாட்களாக குளிர்விக்கும் மழை!
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலுடன் வறண்ட வானிலை நிலவி வந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.30...
அதிரையில் CBD நடத்திய இரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம்!(படங்கள்)
நாளுக்கு நாள் இரத்த தேவைகள் அதிகமாக தேவை படுவதால், இரத்த பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக.
அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பின் இரத்த தான கொடையாளர்கள் சேர்க்கை முகாம் இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ...
மரண அறிவிப்பு – மலேசியாவில் ஜெய்துன் அம்மாள்!
அதிராம்பட்டினம் மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.க.மு. முகம்மது சேக்காதி அவர்களின் மகளும், முகம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.க.மு. ஜெய்னுல் ஆபிதீன், சி.க.மு. காதர் மஸ்தான் இவர்களின் சகோதரியும், மர்ஹூம்...









