Adirai
அதிரை அருகே கொடூரம் : கடலில் மிதந்த பச்சிளம் குழந்தையின் சடலம்!!
அதிரையை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரையாக இருந்து வரும் நிலையில், இன்று காலை கடலில் இருந்து ஒரு சடலம் மிதந்து வந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள், பொதுமக்கள் அருகே...
அதிரையில் உரையாற்றிய PJ : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) சிறப்பை விளக்கும் பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த...
அதிரைக்கு வருகிறார் PJ!
அதிரையில் NTF - தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக நாளை 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பேரூந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டதிற்கு அதிரை நகர தேசிய...
அதிரை ஜாவியாவில் முப்பெரும் விழா : ஊருக்கு விஜயம் செய்யும் உலமாக்கள்!!
அதிரை அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா நாளை 10.09.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெருகிறது.
இந்த முப்பெரும் விழாவிற்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் துஆ...
மரண அறிவிப்பு : சர்பத் கடை அமீர் அவர்கள்!!
அதிரை வாய்க்கால் தெருவைச் சேர்ந்த கடைத்தெருவில் சர்பத் கடை நடத்திவரும் அதிரையர்களுக்கு நன்கு பரிச்சியமான அமீர் என்கிற அமீர் ஹம்ஜா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் வபாஃத் ஆகி விட்டார்கள்.
இன்னா...
அதிரையில் முடங்கிய ஏர்டெல் : முனுமுனுக்கும் பொதுமக்கள்!!
இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் என்றழைக்கப்படும் ஏர்டெல் நிறுவனம் இன்று அதிரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக அதிரையில் ஏர்டெல் நெட்வொர்க் அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கிறது. இருப்பினும்,...









