Thursday, December 18, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
மரண அறிவிப்பு
பேனாமுனை

மரண அறிவிப்பு : உஸ்மான் அவர்கள்!

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது அவர்களின் மகனும், செ.மு.இ. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், S. வஜிர் சுல்தான் அவர்களின் சகோதரரும், முஹம்மது ஷாபி,...
admin

வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் : அதிரையர்களே உஷார்..! உஷார்..!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், நமதூர் அதிரையிலும் இது போன்ற ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல் தொடர் கதையாகி...
admin

அதிரை மின்சார வாரியத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த போகும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தெரிகிறது. அதிரையை சேர்ந்த ஒரு சிலர் இன்று 14.09.2022 புதன்கிழமை காலை 11 மணிக்கு ...
admin

தடதட ரோடால் தடுமாறி விழும் வாகன ஓட்டிகள் : கண்டு கொள்வாரா 12வது வார்டு...

அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்சாலை சிதிலமடைந்து கருங்கற்களாக சிதறிக்கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட இந்த...
புரட்சியாளன்

அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர் பகுதிகளுக்கான மின்தடை அறிவிப்பு!

மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : நாளை 14/09/2022 புதன்கிழமை அன்று மதுக்கூர் 110/33-11 KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு...
admin

அதிரையில் தனியார் பேருந்தின் அலட்சியத்தால் படிகளில் பயணம் செய்யும் பெண்கள் : கரணம் தப்பினால்...

அதிரை அடுத்த மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, அம்மாப்பட்டினம், போன்ற ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிரையில் தொழில் செய்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் பள்ளிக் கல்லூரி சார்ந்த தேவைகளுக்கும் அதிரைக்கு வெளியூர் மக்கள் போக்குவரத்தாக...