Saturday, December 20, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
விளையாட்டு
admin

அதிரை AFCC கிரிக்கெட் அணியின் 2022 ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்வு.!!

கடந்த 16 வருடங்களாக அதிரை மட்டுமல்லாது வெளியூர்களிலும் அதிரை AFCC கிரிக்கெட் அணி பல தொடர்களில் விளையாடி வருகிறது. (TNCA - TamilNadu Cricket Association) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட...
admin

அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி : டைட்டில் வின்னர் யார்?

அதிரை வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியை சிட்னி கிரிக்கெட் கிளப் கடந்த டிசம்பர் மாதம் (29.12.2021) புதன்கிழமை துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக்...
புரட்சியாளன்

Big breaking: அதிரை நகர்மன்ற தலைவராகபோகும் பெண் யார்??

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிரை நகராட்சி தலைவர்...
புரட்சியாளன்

அதிரை நகராட்சி தேர்தல்! சம்சுல் இஸ்லாம் சங்கத்தை சீண்டி பார்க்கும் உள்ளூர் புள்ளிகள்!!

அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நகராட்சி...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : மரியம் பீவி அவர்கள்!

மரண அறிவிப்பு : புதுகுடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.அ. அல்லா பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் கரீம், ப.அ. அப்துல் ரஜாக், ப.அ....
புரட்சியாளன்

வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை...