Adirai
மரண அறிவிப்பு : மரைக்காயர் பள்ளி முன்னாள் பிலால் ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல்...
மரண அறிவிப்பு :அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜஹபர் அலி, அப்பாதுரை ஜமால் ஆகியோரின் தகப்பனாரரும், மரைக்காயர் பள்ளியின் முன்னாள் பிலாலுமான ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல் வஹாப் அவர்கள் புதுஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்....
அதிரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப்பொருள் வழங்கல்!
அதிராம்பட்டினத்தில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் முக்கிய தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மிகுந்த...
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அதிரை – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த 17செ.மீ மழை காரணமாக அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆக்கிரமிப்புகளாலும், வடிகால்கள் தூர்வாரப்படாததாலும் மழைநீர், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால்,...
ஒருநாள் இரவு மழைக்கே தாங்காத அதிரை… நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அவலம்!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 மூன்று நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் விடாமல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்ட...
அதிரையில் நாளை மின்தடை!
அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை...
அதிரையின் நேரம் ஆரம்பமாகிவிட்டது! DAY TYM…
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்,அண்ணா சிலை பின்புறம் புதிதாக துவங்கப்பட்டுள்ள DAYTYM என்ற போட்டோ கிராஃபி நிறுவனம் இயங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ்,விசா ஸ்டாம்பிங் போடோஸ்,திருமண,சுப வைபவங்கள் போட்டோஸ்,ஆல்பம்...









