Corona Virus
முத்துப்பேட்டையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் !(படங்கள்)
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசுவிபல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை...
காட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு...
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் தயார் – அதிரை ரெட் கிராஸ் சேர்மன்...
அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய்...
மறுஅறிவிப்பு வரும்வரை வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் – கிருஷ்ணாஜிப்பட்டினம் ஜமாஅத் அறிவிப்பு !
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ஜமாத்தாக தொழுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில உலமா சபை அறிவித்திருந்தது.
அதனடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,...
காய்கறி, மளிகை, உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும் – தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு...
காய்கறி, மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும் என்றும் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் அத்தியாவசிய பொருட்கள் நாள் முழுவதும் கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை...
அதிரையில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர் – யாரும் அச்சப்பட வேண்டாம் !
கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிரைக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் 100 பேர்...