Ka.Annadurai
தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில் திமுக மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை...
அதிரை வழியாக முத்துப்பேட்டை செல்லும் 12C வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்!
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு 12A, 12B, 12C ஆகிய எண்களில் பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை செல்லும்...
அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்!(படங்கள்)
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் இன்று புதன்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 2...
பிலால் நகர், MSM நகர் உள்ளிட்டவற்றை தனி ஊராட்சியாக உருவாக்குக – எம்எல்ஏ அண்ணாதுரையிடம்...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.எஸ்.எம். நகருக்கு இன்று வருகை புரிந்திருந்தார். அப்போது பிலால் நகர் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள்...
பட்டுக்கோட்டையில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதியான இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில்...
பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் – ஆ. ராசா எம்பி சிறப்புரை!!(படங்கள்)
தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் என திமுகவினர் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டை...