Ka.Annadurai
பட்டுக்கோட்டையில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்க பொதுக்கூட்டம்!(படங்கள்)
தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான விளக்க பொதுக்கூட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு அங்கமாக திமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில்...
திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரானார் எஸ்.எச். அஸ்லம்!
திமுக தலைமை, அதன் 72 நிர்வாக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தஞ்சை தெற்கு...
தஞ்சை தெற்கு மா.செ.வானார் கா. அண்ணாதுரை MLA – திமுக தலைமை அதிரடி!
திமுக பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக திமுகவின் 72 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை...
அதிரையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பலர் திமுகவில் இணைந்தனர்.
அதிராம்பட்டினத்தில் நேற்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், பேரூர் திமுக அலுவலகமான அண்ணா படிப்பகத்தில் திமுக தஞ்சை...
அதிரையில் எம்எல்ஏ அண்ணாதுரை தலைமையில் மின்துறை கலந்தாய்வுக் கூட்டம்!(முழு விவரம்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை தலைமையில் மின்துறை சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள்...
அதிரை அருட்கவி தாஹா மறைவு -MLA கா. அண்ணாதுரை இரங்கல்!
அதிரை அருட்கவிஞர் தாஹா அவர்களின் மறைவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிராம்பட்டினத்தின் மூத்தவர் மரியாதைக்குரிய முகமது தாஹா அவர்கள் இயற்கை எய்தினார்...