Muthupet
ரமலான் சஹர் உணவு கலாச்சாரத்தை நிறுத்துங்கள் – முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் அறிக்கை!
புனித ரமலான் மாதம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது வழக்கம். ரமலானின்போது சஹர் உணவு(அதிகாலை நேரத்தில்) சாப்பிட்டுவிட்டு மாலை வரை முஸ்லிம்கள் நோன்பு நோற்பார்கள்.
அந்த வகையில்...
முத்துப்பேட்டை பேரூராட்சியில் மமகவின் முயற்சியில் CAA சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது..!!
CAA சட்டமானது சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டமானது சிறுபான்மை மக்களுக்கும், இலங்கை தமிழர்கள் குடியுரிமைகளை தடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சட்டத்தினை எதிர்த்து வருகின்றனர்.
இந்த...
அதிரை வழியாக முத்துப்பேட்டை செல்லும் 12C வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்!
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு 12A, 12B, 12C ஆகிய எண்களில் பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை செல்லும்...
முத்துப்பேட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு ஐஸ்மோர் வழங்கிய தமுமுகவினர்!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது புதுகாளியம்மன் கோவில். இன்று நடைபெற்ற கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் புதுகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக...
அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை!
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 19/10/2023 (வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை :
மதுக்கூர்...
மரண அறிவிப்பு : ஜெயினுல் ஆப்தின் அவர்கள்…!!
முத்துப்பேட்டை மர்ஹூம் முகம்மது சரிபு அவர்களின் மகனும், தரகர் தெரு மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஜமால் முகம்மது, ஜாஹிர் உசேன், அப்துல் நவாஸ், முகம்மது ராவுத்தர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம்...