Monday, December 1, 2025

SDPI

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

மின் கட்டண உயர்வு.., அதிரையில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் SDPI கட்சியின் அதிரை நகர கிளையின் சார்பில்...
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
புரட்சியாளன்

அதிரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்! விரைவில் சுற்றுலாத்தலமாகிறது!

அதிராம்பட்டினம் கடற்கரையும், கடலுக்கு செல்லக்கூடிய பாதையும் முழுவதும் புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை தூய்மைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய...
admin

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்.! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க SDPI கட்சி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீதான இத்தகைய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்! இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில்...
புரட்சியாளன்

பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மதுக்கூரில் நாளை எஸ்டிபிஐ நடத்தும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள்...
புரட்சியாளன்

அதிரையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்!(படங்கள் & தீர்மானங்கள்)

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் அதிரை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...
admin

13வது வார்டுக்கு இருளில் இருந்து விடுதலை எப்போது..? : கவனிப்பாரா SDPI ன் கவுன்சிலர்!!

அதிராம்பட்டினம் 13வது வார்டு SDPI கட்சியின் கவுன்சிலராக தேர்வாகி இருப்பவர் பெனாசிரா அஜாருதீன். இந்த வார்டுக்கு உட்பட்ட பணிகளை செய்து வரும் பொறுப்பை அவர் சார்ந்துள்ள SDPI கட்சி கண்காணித்து வருகிறது. ஆனால்,...
புரட்சியாளன்

அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே...

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு...