SDPI
அதிரை நகராட்சியை ஆளப்போவது யார்? தனித்து களம் காண்கிறது எஸ்.டி.பி.ஐ!!
தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல்...
எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு!
எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவின் முதல் நாளான நேற்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி துவக்கவுரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து மாநில தலைவர்...
பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் – எஸ்டிபிஐ...
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்சட்டத்துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாகவும், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை தமிழக முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில...
கொரோனா நிவாரண மளிகைப் பொருள் வழங்கிய அதிரை நகர SDPI : மாநிலச் செயலாளர்கள்...
ஒட்டு மொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் அச்சப்பட்டு தமிழக அரசின் முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எளியோர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு...
அதிரையில் SDPI கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழா : கொடியேற்றி சிறப்பித்த கட்சியினர்!!
SDPI கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிரையில் உள்ள பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கொடியேற்றி சிறப்பித்தனர்.
SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N.சபியா பேருந்து நிலையத்திலும், SDPI கட்சியின் தஞ்சை...
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரையில் 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில்...









