Friday, March 20, 2026

அதிரையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மரம் நடும்விழா..!!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பெருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் இந்திய ஏவுகணை நாயகன் , இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை , சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லாருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்.

அதிராம்பட்டினம் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக இன்று ஜூலை 27 வெள்ளிக்கிழமை .எண்:01 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரம் கன்றுகளை நட்டு வைத்தும் மாணவர்களுக்கு நோட், பேணா, பென்சில்களும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவநேசன், தஞ்சை மாவட்ட செயலாளர் மதன், அதிராம்பட்டினம் ஒன்றிய செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் அதிராம்பட்டினம் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img