Monday, February 2, 2026

அதிரையில் தொடரும் திருட்டு ! காவல்துறை அலட்சியத்தால் கதிகலங்கும் பொதுமக்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடைத்தெரு கிரானி மளிகை எதிரே உள்ள நெய்னா டீக்கடை உரிமையாளர் ஷேக்தாவுது, வழக்கமாக நேற்று இரவு பணிமுடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஷேக்தாவூது கடையின் பூட்டு உடைக்கப் பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ஒரு டிவி,சிலிண்டர்,₹5700 ரொக்க பணம் ஆகியவை திருடு போன சம்பவம் தெரியவந்தது.

இதுகுறித்து காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட கடையின் உர்மையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

விரைவில் அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களின் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

அதிரை சுற்றுவாட்டர பகுதிகளில் தொடர்கதையாக உள்ள திருட்டு சம்பவத்தை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்

பொதுமக்களின் அச்சத்தை போக்கி நிம்மதிதியாக வாழ காவல்துறை உத்திரவாதம் அளித்திட வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img