Sunday, March 29, 2026

அடங்க மறுக்கும் டெங்கு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பழி ஏற்படும் அபாயம் !!! கண்டுகொள்ளுமா மாநில சுகாதாரத்துறை ?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வந்தன இது சீதோசன நிலையின் காரணமாக இக்காய்ச்சல் பரவலாம் என்ற அடிப்படையில் அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டனர் .

இதில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சலில் தீவிரம் அதிகரிக்கவே அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர் அப்போது அவர்களுக்கு அங்கு இரத்தம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது
இதில் சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டன.

இவ்வாறு உறுதி செய்யப்பட்ட பலர் திருச்சி மற்றும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை நடுத்தர வர்க்கத்தினரையும் ஆட்டி படைக்கும் டெங்குவிற்கு அரசு மருத்துவமனையையே நம்பி உள்ளனர்.

இந்நிலையில் பரவலாக டெங்கு நோய் பாதித்தும் மாவட்ட சுகாதார துறை எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே மாநில சுகாதார துறை அதிராம்பட்டினத்திற்கு மருத்துவ குழு ஒன்றை அனுப்பி டெங்குவை அகற்றி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

சுறுசுறுப்பாகுமா சுகாதாரத்துறை ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img