Sunday, February 1, 2026

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மீனவ குடியிருப்புகளுக்கு உதவி.

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவைகளை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் வழங்கினர்.

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மல்லிப்பட்டினம் நகர தலைவர் முகமது அப்துல் காதர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ்,வட்டார செயலாளர் அப்துல் சுகுது ,பீர் முகமது
ஜுல்பிஹார் அலி
சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img