Thursday, March 19, 2026

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரக்கூடிய நிலையில் அதனை முற்றிலும் தடுத்துவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகளவில் தடுப்பூசிகளை போடுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.ஆகவே சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியிலே தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் செயல்பட ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img