338
இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார் – முன்னாள் காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன்.
அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அனுப்பியுள்ள அவரது வாழ்த்து கடிதத்தில் அதிரை மக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும், உலகில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடைக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் இந்நாளில் ஒற்றுமை தழைத்து சமூகம் மேம்பாடு அடைந்திட வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.