Friday, March 20, 2026

அதிரையில் தினகரன் அணியினர் உற்சாக கொண்டாட்டம்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

ஆர்கேநகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஆரம்ப சுற்றுகளில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார்.

தினகரின் வெற்றியை அவரது கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்தொடரச்சியாக அதிரையிலும் தினகரன் அணியினர் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்து தினகரனின் வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.அதிரை நகர செயலாளர் ஜமால் முகமது,அம்மா பேரவை செயலாளர்  முகமது,நகர பொருளாளர் ரபீக் அகமது, ஒன்றிய பாசறை பொருளாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞர் அணி துணை தலைவர் S.தமீம் அன்சாரி மற்றும் நகர தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img