622
மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் செ.மு. சேக் நசுருதீன் அவர்களின் மகளும் மர்ஹும் கா.நெ அலியார் மரைக்காயர் மருமகளும் மர்ஹும் ஹாஜி கா. நெ. அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், எம்.எம்.எஸ். அன்சாரி, ஹாஜி கா. நெ.சகாபுதீன் இவர்களின் மாமியாரும் ஹாஜா சரீப் மற்றும் அஹமது ஃபாஸி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா சம்சுல் ஆரிஃபா அவர்கள் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (28-08-2023) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.